தொடர் 38: இரண்டு கொடிகள் – மஞ்சேரி எஸ்.ஈச்வரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

தொடர் 38: இரண்டு கொடிகள் – மஞ்சேரி எஸ்.ஈச்வரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

மஞ்சேரி எஸ். ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதினாலும், தமிழகம்தான் குறிப்பாக சென்னைதான் பெரும்பாலான கதைகளின் களமாக இருந்திருக்கிறது.  அன்றைய  உயர்மத்திய தர வர்க்கத்தின் மனோநிலையை இவரது கதைகள்  பிரதிபலிக்கிறது.   இரண்டு கொடிகள் மஞ்சேரி எஸ்.ஈச்வரன் இருள் மண்டிக் கிடந்த நூற்றாண்டுகளுக்குக் கடைசியாக ஒரு…