Posted inBook Review
வீ.பழனி எழுதிய “மாஞ்சோலை” – நூல் அறிமுகம்
மாஞ்சோலை (Manjolai) என்ற புத்தகத்தை கட்டுரை வடிவில் எழுத்தாளர் மற்றும் இடதுசாரி சிந்தனையாளர் தோழர் வீ.பழனி அவர்கள் எழுதியுள்ளார். ஒரு போராட்டம் நடைபெற்று மிகப்பெரிய அடக்குமுறைக்கு நடந்த பிறகு, அந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர் ஒருவர், அது குறித்து ஒப்புதல் வாக்குமூலம்…