உலக புத்தக தினம்: ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தக வாசிப்பு – ஜேசுதாஸ்

உலக புத்தக தினம்: ஒரே நேரத்தில் ஒரு லட்சம் பேர் புத்தக வாசிப்பு – ஜேசுதாஸ்

மன்னார்குடி ஏப்ரல் 23: 33 வார்டுகள்... 280க்கும் மேற்பட்ட பெரிய தெருக்கள்... 25000,ற்கும் மேற்பட்ட வீடுகள்..இவற்றில் காலனி...மாடிவீடுகளும் அடங்கும்.. 70000ற்கும் மேற்பட்ட மக்கள்தொகை... எந்தெந்த வீதிகள் எந்தெந்த வார்டுக்குள் அடங்கும் என்று கண்டுபிடித்து அதற்குள் தன்னார்வலரை அடையாளம் கண்டு.. நமது பணியின்…