Posted inPoetry
மானூர் சு.ராம்தாஸ்காந்தி எழுதிய 5 கவிதைகள்
மானூர் சு.ராம்தாஸ்காந்தி கவிதைகள் 1) நகர்வு ------------------ ஒரு சாத்தியக்கூறும் இல்லையெனினும் நிகழ் கணத்திலிருந்து தப்பிக்கொள்ள காணத் தான் வேண்டியிருக்கிறது உயரச் செல்லும் கனவை. 2) வாதம் ------------------- என் வன்மத்திற்கு வாயில் அமைத்தவர்கள் அவர்கள் தான் மற்றபடி நான் என்…

