Posted inBook Review
மனோஜ் குரூர் (தமிழில் கே.வி. ஜெயஸ்ரீ) ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவல் – நூல் அறிமுகம்
'நிலம் பூத்து மலர்ந்த நாள்' நாவல் - நூல் அறிமுகம் வரலாற்று புனைவு கிடைக்கப்படும் வரலாற்று தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றில் இருக்கும் மாந்தர்களுடன் தங்கள் கற்பனை கதாபாத்திரங்களையும் இணைத்து வரலாற்று புதினங்கள் புனையப்படுகின்றன. வரலாற்றுத் தகவல்களை வரலாற்று புதினங்களில் திரித்து…
