மனோந்திராவின் கவிதைகள் (Manonthiravin Kavithaikal) - Bookday Kavithaikal -Tamil Poetry - https://bookday.in/

மனோந்திராவின் கவிதைகள்

மனோந்திராவின் கவிதைகள் மிதப்புக்கட்டை ++++++++++++++ துடிக்கிறது மிதப்புக் கட்டை பெரிதாக ஏதோ மாட்டிக் கொண்டிருக்க வேண்டும் தூண்டிலில் கைப்பிடியைச் சுண்டத் தயாரானேன் படபடக்கும் கைகளால் கைப்பிடி கைகளில் அகப்படவில்லை கண்களிலும் அழியும் கண்மாய் ++++++++++++++++++ ஐந்தாண்டுகட்கொருமுறை அழிய வேண்டுமிக் கண்மாய் இது…