Posted inBook Review
நூல் அறிமுகம்: ஞா. சிவகாமி அம்மையாரின் *மண்சோறு (சிறுகதைகள்)* – புதுவை யுகபாரதி
நூல் : மண்சோறு (சிறுகதைகள்) ஆசிரியர் : ஞா. சிவகாமி ஏகம் பதிப்பகம் வெளியீடு விலை : ரூ.90- ஒரு படைப்புப் படிக்கும்போது, படிக்கத் தூண்டவேண்டும்; படித்து முடித்தபின் ஏதாவது செய்ய வேண்டும் என்பார்கள் அறிஞர் பெருமக்கள். அதுதான் படைப்பின்-படைப்பாளியின் வெற்றி…
