Posted inBook Review
பூங்கொடி பாலமுருகன் எழுதிய “மந்திரக்கோட்” – நூலறிமுகம்
மனிதர்களின் வாழ்வில் மறக்க முடியாத பருவமாகவும் மகிழ்ச்சி நிறைந்த பருவமாகவும் எல்லோரது நினைவுகளிலும் மீண்டும் மீண்டும் திரும்பச் செல்லும் எண்ணத்தைத் தூண்டும் பருவமாகவும் அமைந்திருக்கும் குழந்தைப் பருவத்தை நமக்குள் அறிமுகப்படுத்தும் உலக திரைப்படங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு நூல் இது. கவலைகள்…