நூல் அறிமுகம்:   வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து… – தேனிசீருடையான்

நூல் அறிமுகம்: வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து… – தேனிசீருடையான்

  60களில் பள்ளிப்புத்தகத்தில் திருவள்ளுவர் பற்றிய பாடம் இருந்தது. திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்தார் என்றும் அவர் மனைவி வாசுகி கணவனின் சொல் கடக்காதவர் என்றும் வள்ளுவர் அவரை அழைத்ததும் கிணற்றில் தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்தாலும் கடகாலை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுவார் என்றும்…