So says Manu poem by Savitribai phule in tamil translated by M Dhananchezhiyan சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது கவிதை தமிழில் மு தனஞ்செழியன்

சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது மொழிபெயர்ப்பு கவிதை – மு தனஞ்செழியன்



நிலத்தை உழுது
பயிரிடுவோர்களை
முட்டாள் என்கிறது மநு.
மத கட்டளைகள் மூலம்,
பார்பானுக்கு மனுஸ்மிருதி
சொல்கிறது,
“உங்கள் ஆற்றலை,
விவசாயத்தின் மீது
வீணாக்காதீர்கள்!”
“சூத்திரர்களாக பிறந்தவர்கள் அனைவரும்
முற்பிறவியல் செய்த பாவங்களுக்கு விலையாக
இப்பிறப்பில் உழவு செய்கிறார்கள்,”
இப்படியாக அசமத்துவம் கொண்ட சமூதாயத்தை
மனிதமற்ற சூழ்ச்சியால், வஞ்சக மனிதர்கள்
உருவாக்குகிறார்கள்.

So says Manu…
savitribai phule
“Dumb are they
who plough the land,
Dumb are the ones
who cultivate it”,
So says Manu.
Through religious diktats,
The Manusmriti to the Brahmin tells,
“Do not your energy, on agriculture, waste!”
“Those born as Shudras,
All these Shudras!,
Are paying in this life,
For the sins of their past lives”
Thus they create
A society based on inequality,
This being the inhuman ploy,
Of these cunning beings.

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

வில்லிபாரதத்தில் "மனு" / "மநு" -------------------------------------------------------- வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் என்ற ”இரட்டைக்குதிரை”களின் மீது ஏறித்தான் ”மநு” / “மனு” என்ற சொல்லாடலும் அச்சொல்லாடல் சார்ந்த மதிப்பீடுகளும் தமிழ்மொழி மற்றும் அதன் பண்பாட்டுக் கருத்தியலில் கால் பதித்தன என்பதில் ஐயமே…
பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தமிழ் இலக்கியங்களில் "மனு" -------------------------------------------------------- ஆர்- பாலகிருஷ்ணன் பதிவு 3. --------------- இராமகாதையை அதாவது இராமாயணம் என்ற இதிகாசத்தை பாடுபொருளாகக் கொண்ட கம்ப ராமாயணத்தின் வழியாக இராமனின் ரகு குல முன்னோடியான "மனு" என்பவர் தமிழ் இலக்கியப் பரப்பில் முதன் முறையாக…
பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 2 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தமிழ் இலக்கியங்களில் "மனு" ---------------------------------------------------- ஆர்.பாலகிருஷ்ணன் பதிவு எண் 2 ------------------------------------------------ கம்ப ராமாயணம், தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள் உள்ளிட்ட பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் காப்பியங்கள், சம்பந்தர், அப்பர், சுந்தரரின் மூவர் தேவாரத்திருமுறைகள், மாணிக்கவாசகரின் திருவாசகம்…
பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே" என்பது தொல்காப்பிய இலக்கணம். அடிப்படையான வினைச் சொற்களும் முக்கியமான பெயர்ச் சொற்களும் அவ்வளவு எளிதாக ஒரு மொழிக்குள், அதிலும் குறிப்பாக தொன்மையும் தொடர்ச்சியுமாக தொடர்ந்து இயங்கும் தமிழ் போன்ற செம்மொழிகளில் நுழைந்து விட முடியாது. ஒரு…