Posted inArticle
மலக்குழி மரணங்கள் – கு. மணி
மலக்குழி மரணங்கள் - கு. மணி பெற்ற குழந்தையின் மலத்தை கையால் தொட மறுக்கும் தாய் பாட்டில் சாராயத்தை குடித்துவிட்டு மலக்குழிக்குள் மூழ்கிஎழும் மனிதகுலம் காக்கும் மகான்கள் மனிதமலமள்ளும் துப்புரவுத் தொழிலாளர்கள். தன் குழந்தையின் மலத்தை கழுவத் தாயே தயங்கும் நிலையில்…
