Posted inEconomy
ஜூன் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மானுவல் அரேலானோ – முனைவர் பு. அன்பழகன்
மானுவல் அரேலானோ (Manuel Arellano) ஜூன் 19, 1957இல் பிறந்த ஸ்பானிஷ் பொருளாதார அறிஞர் ஆவார், பொருளாதார அளவியல் மற்றும் தரவுடனான எண்ணியல் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றவர். 1989 முதல் 1992வரை, அவர் லண்டன் பொருளாதாரப் பள்ளியில் பொருளாதார பேராசிரியராக பணிபுரிந்தார்,…
