ரமாதேவிஇரத்தினசாமியின் “மனுஷி”

ரமாதேவிஇரத்தினசாமியின் “மனுஷி”

  ஆசிரியரைப் பற்றி:  ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்.. ஐநா சபையில் உரையாற்றியவர். பல்வேறு பெண்கள் அமைப்பில் தொடர்ந்து ஊக்கத்துடன் பணிபுரிபவர்.. கனவுகள் மெய்ப்படட்டும், வேர்களைத் தேடி, என்ன சொல்கிறது ஐ.நா? போன்ற பல நூல்களை எழுதியவர். நூலைப் பற்றி:  மனு’ஷி(SHE) என்ற…