Posted inWeb Series
தொடர் 35: மனுஷி – அல்லிநகரம் தாமோதரன் | கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
இவரது கதைகளின் பாத்திரங்கள் யாவும் புழுதி படிந்தவை. கிராமத்து மனிதாத்மாக்கள். வறுமையும், துன்பங்களுமாக சமூகத்தின் அடித்தளத்திற்குள் உழல்கிற அன்புமிக்க மனிதர்கள் மனுஷி அல்லிநகரம் தாமோதரன் “ஏனுங்க புருஷங்காரன் செத்துப் போனதுக்கப்பறம் போயி, குடும்பக் கட்டுப்பாடு பண்ணிக்கிட்டாளே மயிலம்மா, அவ நம்ம வீட்டுக்கு…

