So says Manu poem by Savitribai phule in tamil translated by M Dhananchezhiyan சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது கவிதை தமிழில் மு தனஞ்செழியன்

சாவித்திரிபாய் புலேவின் மநு இப்படி சொல்கிறது மொழிபெயர்ப்பு கவிதை – மு தனஞ்செழியன்



நிலத்தை உழுது
பயிரிடுவோர்களை
முட்டாள் என்கிறது மநு.
மத கட்டளைகள் மூலம்,
பார்பானுக்கு மனுஸ்மிருதி
சொல்கிறது,
“உங்கள் ஆற்றலை,
விவசாயத்தின் மீது
வீணாக்காதீர்கள்!”
“சூத்திரர்களாக பிறந்தவர்கள் அனைவரும்
முற்பிறவியல் செய்த பாவங்களுக்கு விலையாக
இப்பிறப்பில் உழவு செய்கிறார்கள்,”
இப்படியாக அசமத்துவம் கொண்ட சமூதாயத்தை
மனிதமற்ற சூழ்ச்சியால், வஞ்சக மனிதர்கள்
உருவாக்குகிறார்கள்.

So says Manu…
savitribai phule
“Dumb are they
who plough the land,
Dumb are the ones
who cultivate it”,
So says Manu.
Through religious diktats,
The Manusmriti to the Brahmin tells,
“Do not your energy, on agriculture, waste!”
“Those born as Shudras,
All these Shudras!,
Are paying in this life,
For the sins of their past lives”
Thus they create
A society based on inequality,
This being the inhuman ploy,
Of these cunning beings.

Mukta Salve (The first Dalit feminist voice), a student of Savitribai Phule article translated in tamil by Prof. Ganesan Book Day is Branch of Bharathi Puthakalayam

முக்தா சால்வே – முதல் தலித் பெண்ணியக் குரல்

ஆங்கிலத்தில்; பேரா.சச்சின் கருட் வரலாற்றுத் துறை கே பி ப்பி கல்லூரி இஸ்லாம்பூர் மகாராஷ்டிரா தமிழில்; பேரா. க கணேசன் குமரி ஜோதிபா பூலேயும் சாவித்திரிபூலேயும் 1848 ல் இந்தியாவில் முதன்முதலாக பெண்களுக்கு பள்ளிக் கூடத்தை மகாராஷ்டிரா மாநிலத்தில் புதவார் பேத்தில்…
Mu. Neelakandan's Doctor Ambedkar Padaippugal Oor Arimugam book review by Manicka Muniraj. Book Day is Branch of Bharathi Puthakalayam.

மு.நீலகண்டனின் “டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் – ஓர் அறிமுகம்”

டாக்டர் அம்பேத்கரின் படைப்புகளை மலையாகக் கற்பனை செய்துகொண்டால் அந்த மலையின் முகடுகள் ஒவ்வொன்றின் நீள அகல உயரங்களை ஒரு பருந்துப் பார்வையில் எளிமையாகப் பார்க்க வைத்து புரட்சியாளரை உள்வாங்க வைக்கும் நல்லதொரு முயற்சிதான் 'டாக்டர் அம்பேத்கரின் படைப்புகள் - ஓர் அறிமுகம்'…
இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)

இந்திய சிறைகளில் இப்போதும் மனு(அ)தர்மத்தின் சாதி அடிப்படையிலேயே உழைப்புப் பிரிவினை மேற் கொள்ளப்பட்டு வருகிறது – சுகன்யா சாந்தா (தமிழில்: ச.வீரமணி)

ராஜஸ்தான் மாநிலத்தில் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள சிறைக்குள் அனுமதிக்கப்பட்ட முதல்நாளன்றே அஜய் குமார் எதிர் கொண்ட சம்பவங்கள் மிகவும் மோசமானவைகளாகும். சித்திரவதை, பழைய உணவு, கடும் குளிர், கடுமையான வேலை என திரைப்படங்கள் பலவற்றில் சித்தரிக்கப்பட்டிருப்பதை அவர் பார்த்திருந்தபோதிலும், அவற்றை நேரடியாக அனுபவிக்கும் நிலை அஜய் குமாருக்கு ஏற்பட்டது. அஜய்…
பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய மநுஸ்மிருதி – மயிலைபாலு

பெண்கள் அவசியம் படிக்கவேண்டிய மநுஸ்மிருதி – மயிலைபாலு

வள்ளுவன்செய் திருக்குறளை மருவற நன்கு உணர்ந்தவர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி  - மனோன்மணீயம் சுந்தரனார் மனுநீதி, மநு தர்மம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் இதன் பூர்வீகப் பெயர் மநுஸ்மிருதிதான். ஸ்மிருதி என்றால் எப்போதும் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டியது…
பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 4 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

வில்லிபாரதத்தில் "மனு" / "மநு" -------------------------------------------------------- வடமொழி இதிகாசங்களான இராமாயணம், மகாபாரதம் என்ற ”இரட்டைக்குதிரை”களின் மீது ஏறித்தான் ”மநு” / “மனு” என்ற சொல்லாடலும் அச்சொல்லாடல் சார்ந்த மதிப்பீடுகளும் தமிழ்மொழி மற்றும் அதன் பண்பாட்டுக் கருத்தியலில் கால் பதித்தன என்பதில் ஐயமே…
மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது – சிபிஎம் (தமிழில்: ச.வீரமணி)

மனுஸ்மிருதியின் அடிப்படையில்தான் மத்திய அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது – சிபிஎம் (தமிழில்: ச.வீரமணி)

இந்திய அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாக, இந்துத்துவா அடிப்படையில் மனுஸ்மிருதிக்கு உட்பட்டு செயல்படுவதுதான் பாஜகவின் கொள்கை என்பது தலித்துகள் குறித்த அதன் அணுகுமுறையிலிருந்து நன்கு பிரதிபலித்திருக்கிறது. சாதிகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து இந்துக்களும் ஒன்றுபட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் கூறிவந்தபோதிலும், இதற்கு முரணான  விதத்திலேயே கடந்த…
மனுஸ்மிருதி : இந்திய நீதித்துறையின் ஆபத்தான விளையாட்டு – அதின்ட்ரியோ சக்ரவர்த்தி (தமிழில்: தா.சந்திரகுரு)

மனுஸ்மிருதி : இந்திய நீதித்துறையின் ஆபத்தான விளையாட்டு – அதின்ட்ரியோ சக்ரவர்த்தி (தமிழில்: தா.சந்திரகுரு)

இன்றைக்கு மனுசாஸ்திரம் நடைமுறையில் இல்லை என்று கூறுபவர்கள் இருக்கின்ற நிலையில், இந்திய நீதித்துறை மனுசாஸ்திரத்தில் கூறப்பட்டிருப்பவற்றை தன்னுடைய தீர்ப்புகளில் எவ்வாறு தொடர்ந்து கையாண்டு வருகின்றது என்பதை விளக்குகின்ற கட்டுரை. அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 1950ஆம் ஆண்டு துவங்கி இன்று வரையிலான…
பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

பண்டைய இலக்கியங்களில் “மனு” என்னும் பெயர் 3 – ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்

தமிழ் இலக்கியங்களில் "மனு" -------------------------------------------------------- ஆர்- பாலகிருஷ்ணன் பதிவு 3. --------------- இராமகாதையை அதாவது இராமாயணம் என்ற இதிகாசத்தை பாடுபொருளாகக் கொண்ட கம்ப ராமாயணத்தின் வழியாக இராமனின் ரகு குல முன்னோடியான "மனு" என்பவர் தமிழ் இலக்கியப் பரப்பில் முதன் முறையாக…