Posted inPoetry
மாவோ கவிதை
மாவோ கவிதை ஆரஞ்சுத் தீவின் முனையில் சியாங் நதி வடக்கே ஓடிக்கொண்டிருக்க இலையுதிர் காலப் பனியில் தனித்து நிற்கிறேன் நான். நெருக்கமாய்ப் பற்றியிருக்கும் மரங்களால் கருஞ்சிவப்பில் ஒளிரும் ஆயிரமாயிரம் மலைகள் படிகமாய்த் தெளிந்திருககும் நீரில் வழுக்கி வரிசை கட்டும் நூறு நூறு…