Posted inBook Review
கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” நூல் அறிமுகம்
கவிஞர் மகேஷின் “மரநிழல் மௌனங்கள்” நூலை முன்வைத்து…. நிழலின் உள்ளுறங்கும் சொர்க்கபுரி மௌனம், ஒருமையா? பன்மையா? மௌனத்தின் எதிர்ப்பதம், இரைச்சலா? அதே மௌனமா? மௌனம் எப்பொழுதும் எங்கும் மௌனமாகவே தான் இருக்குமா? முதலும் முடிவுமான எல்லைக்குள் மாறாத ஒருணர்வாய் இருந்து விடுவதில்…