மறக்கவே நினைக்கிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ் : நூல் அறிமுகம்: க.வி.ஸ்ரீபத்

மறக்கவே நினைக்கிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ் : நூல் அறிமுகம்: க.வி.ஸ்ரீபத்

கடந்த மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்களின் முகநூல் பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து ஒருவர் எழுதியிருந்த பதிவில், “நண்பர்கள் யாருடைய அறைக்குச் சென்றாலும் சரி, நிஜமாவே சரக்கு அடிக்க மாட்டீங்களா மாரி? என்று துவங்கும் உரையாடல்களில்... …அவர்களிடம் ஏதேதோ காரணங்களைக்…