புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

புத்தக அறிமுகம்: இயக்குனர் மாரி செல்வராஜின் “மறக்கவே நினைக்கிறேன்” – தமிழ்மதி

முட்டாள், அடுத்தவரின் டைரியை படிக்காதே! மாரி! சொன்னா கேளு, படிச்ச அடி பிச்சுருவேன் இப்படியெல்லாம் டைரியின் முதல் பக்கத்தில் எழுதி வைக்குமளவுக்கு தன் அண்ணன்மார்களின் டைரியைப் படிக்கும் மாரி.  அண்ணன், அக்கா, நண்பன், ஆகியோரது டைரிகளில் எழுதியவற்றை ஹாஸ்யமாக சொல்லிக் கொண்டே…