Posted inBook Review
நூல் அறிமுகம்: தஸ்தாயெவ்ஸ்கியின் *மரண வீட்டின் குறிப்புகள்* – மந்திரி குமார்
மரண வீட்டின் குறிப்புகள் தஸ்தாயெவ்ஸ்கி தமிழில் வி எஸ் வெங்கடேசன் புதுமைப்பித்தன் பதிப்பகம் (2001 பாதிப்பு) விலை 60, 174 பக்கங்கள் புறஉலகு, சக மனிதன், குழுச்சமூகம், பிற நம்பிக்கைகள் இவையெல்லாமே ஒரு தனிப்பட்ட மனிதன் மீது அகத்தில் விளைவிக்கிற மாற்றங்களோ…
