Posted inPoetry
மொழிபெயர்ப்புக் கவிதை: *சம்புகனின் துண்டிக்கப்பட்ட தலை* – மராத்தியில் : ஓம்பிரகாஷ் வால்மீகி | தமிழில் : வசந்ததீபன்
(1) சம்புகனின் துண்டிக்கப்பட்ட தலை ______________________________________ எப்பொழுதும் நான் ஏதாவதொரு அடர்த்தியான மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுக்க விரும்பினேன் என் காதுகளில் பயங்கரமான அலறல் சத்தம் கேட்கத் தொடங்கியது ஒவ்வொரு சிறு மெல்லிய கிளையின் மீது தொங்குகின்றன லட்சக்கணக்கான சடலங்கள் போல...…




