Picasso Marathi Language Drama Movie Review In Tamil By Era. Ramanan - Book Day Is Branch Of Bharathi Puthakalayam

பிக்காசோ – நாட்டுப்புறக் கலைக்கு உயிர் கொடுக்கும் முயற்சி | இரா. இரமணன்

இந்த மராத்தி மொழி திரைப்படம் 2019இல் தயாரிக்கப்பட்டு மும்பை மற்றும் கவுகாத்தி நகரில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டது. ஆனால் திரையரங்குகளில் வெளிவர இயலவில்லை. இப்பொழுது மார்ச் 2021இல் அமேசான் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் கொங்கன் பிரதேசத்தில் 800ஆண்டுகளுக்கு…