Posted inArticle
இந்த காலகட்டத்தில் மதச்சார்பற்ற இந்தியாவிற்கான மௌலானா ஆசாத்தின் போராட்டம் நினைவு கூறப்பட வேண்டும் – மரியம் சிக்கந்தர் | தமிழில் தா.சந்திரகுரு
மௌலானா அபுல் கலாம் ஆசாத் விரக்தியில் இருக்கின்ற அந்தப் படத்தை பார்த்தபோது, முதுகெலும்பில்லாத தோரணையில் அந்த தலைவரை சித்தரிக்க வேண்டும் என்ற முடிவை அதை வரைந்த கார்ட்டூனிஸ்ட் ஏன் மேற்கொண்டிருப்பார் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். பிரபல பத்திரிகையாளர் இர்ஷாத் ஹைதர் ஜைதியால் வரையப்பட்ட அந்த…