Posted inEconomy
மார்ச் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மரியோ மோன்டி – முனைவர் பு. அன்பழகன்
மரியோ மோன்டி (Mario Monti) மார்ச் 19, 1943இல் பிறந்த இத்தாலிய நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர், கல்வியாளர் மற்றும் அரசு அலுவலரும் ஆவார், அவர் மேலும் இத்தாலியின் பிரதமராகவும் 2011லிருந்து 2013வரையில் பணியாற்றினார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் கிடைக்காத நேரத்தில்,…
