மார்ச் 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மார்ட்டின் ஷுபிக் (Economist Martin Shubik Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மார்ட்டின் ஷுபிக் – முனைவர் பு. அன்பழகன்

மார்ட்டின் ஷுபிக் (Martin Shubik) மார்ச் 24, 1926இல் பிறந்து ஆகஸ்ட் 22, 2018இல் மறைந்த அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ஷுபிக்கின் கல்வியின் ஆர்வமாக, பணம் மற்றும் நிதி நிறுவனங்களின் கோட்பாடு, விளையாட்டுகளின் கோட்பாடு மற்றும் நோக்க அடிப்படையிலான…