கவிதை: தியாக தீபம் – எஸ்.வி.வேணுகோபாலன் (தமிழில் இரா.இரமணன்)

கவிதை: தியாக தீபம் – எஸ்.வி.வேணுகோபாலன் (தமிழில் இரா.இரமணன்)

தியாக தீபம்   பரந்த வெளி பாழிருட்டை சுற்றி சூழ்கிறது எளிய தீபத்தின் எரி தழல்.   அக்கனலின் அனல் தாங்காது விழிப்புணர்வின் விரோதிகள் கொந்தளிக்கின்றனர். . அமைதியிழந்த அவர்கள் அடிபட்ட புலியாய் அனல் மூச்செறிகின்றனர்.. .   கருணை இழந்த…