Posted inStory
மரு’மகன்’ – சிறுகதை
மரு'மகன்' - சிறுகதை மனச்சுமை அழுத்தியதால் தலைச்சுமையைச் சுமக்க இயலாமல் சோர்ந்து இறக்கி வைத்தாள் மாரி. மாரிக்கு வயது எழுபதைத்தாண்டியிருக்கும். அவளின் சம வயதில் வாழ்ந்தவர்கள் பல பேர் இறந்து விட்டனர். அதோடு கணவனையும் மரணம் விட்டு வைக்காததால் உடைந்து போனாள். மாரி…