மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள் (March 14 Karl Marx Memorial Day) - காலந்தோறும் காரல் மார்க்ஸ் (5 மே 1818 – 14 மார்ச்சு 1883)

மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள் – காலந்தோறும் காரல் மார்க்ஸ்

மார்ச் 14: மார்க்ஸ் நினைவு நாள் - காலந்தோறும் காரல் மார்க்ஸ் - இருபதாம் நூற்றாண்டு முடிவுறும் தருவாயில் லண்டன் பிபிசி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது. அந்நிறுவனம் பத்துப் பேரை குறிப்பிட்டு இவர்களில் கடந்த 1000 ஆண்டுகளில் சிறந்த சிந்தனையாளர் யார்…