Posted inBook Review
ச.தமிழ்ச்செல்வன் எழுதிய “திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம்
“திருப்பியடித்த வரலாறு (இரு பாகங்கள்)” – நூல் அறிமுகம் வரலாற்று நூல் எனின் பள்ளிப் பாடங்களில் வரும் மன்னர்களின் வரலாறு, காலனி ஆட்சிகளின் வரலாறு என அறியப்படும். ஆனால் இயக்க வரலாறு எனின் அரசியல் கட்சிகளின் வரலாறு; தொழிற்சங்கங்களின் வரலாறு என…

