Posted inArticle
மார்க்சிய அரசியல் பொருளாதாரமே தேச வளர்ச்சிக்கான அடித்தளமாக உள்ளது – சீன குடியரசுத் தலைவர் ஷி-ஜின்-பிங் (தமிழில் : சிபி)
சீன நாடு, மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை, தேசத்தின் எதிர்கால கட்டமைப்பிற்கான அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றும், மாறிக்கொண்டே வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச சூழலுக்கு ஏற்ப அதனை (மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை) தகவமைத்துக்கொள்ளும் என்றும் சீன அதிபர் ஷி-ஜின்-பிங் கூறியுள்ளார். சீனாவின் அரசியல்…