Posted inBook Review
நூல்அறிமுகம்: மார்க்சிய சூழலியல் ஓர் அறிமுகம் – அருண் நெடுஞ்செழியன் | மதிப்புரை மு.தெய்வேந்திரன்
இன்று நாம் சந்தித்து வரும் சுற்றுச் சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்கு அடிப்படையான காரணங்களையும் அதற்கான தீர்வுகளையும் மார்க்சிய பார்வையில் கேள்வி, பதில் வடிவத்தில் விளக்குகிறது இந்நூல். நுகர்வு கலாச்சாரமும், மக்கள் தொகை பெருக்கமும் தான் சூழலியல் சிக்கல்களுக்கு காரணம் என…