மார்ச் 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மேரி ஹென்றிட்டா கால்டோர் (Economist Mary Henrietta Kaldor Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மேரி ஹென்றிட்டா கால்டோர் – முனைவர் பு. அன்பழகன்

மேரி ஹென்றிட்டா கால்டோர் (Mary Henrietta Kaldor) மார்ச் 16, 1946இல் பிறந்த பிரித்தானிய கல்வியாளர் மற்றும் கீனீசிய பொருளாதார வல்லுநரான நிக்கோலஸ் கால்டோரின் மகளுமாவார். புதிய போர்கள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகம் பற்றிய கருத்துக்களுக்கு அவர் முன்னோடியாகக் கருதப்படுகிறார்.…