கவிதை: பயண சிநேகம் – மதுரா

கவிதை: பயண சிநேகம் – மதுரா

பயண  சிநேகம் ************************  வினாவுதலும் விசாரிப்பதுமாய் உயிர்ப்புடன் ஆரம்பமாகிறது. ஒரு உரையாடல்.. முகமறியாதவர்களையும் நலம் கேட்டு நட்பாக்க விழைகிறது.. ஒரு கோட்டின் பயணத்தில் ஏதோ ஒரு சொல் திறக்கிறது மனத்தின் கதவுகளை.. ஏதோ ஒரு சமிக்ஞை இழுத்துத் தாளிட்டு இறுக மூடுகிறது…