சில குட்டி மதங்கள் பற்றிய ஒரு கட்டுரை | மேட்ரிக்ஸியம் (Matrixism) | எட் வுட் திருச்சபை (The Church of Ed Wood) | இப்படியும் சில மதங்கள்

இப்படியும் சில மதங்கள் – அ. குமரேசன்

இப்படியும் சில மதங்கள்  மதம் என்றால் ஒரு மக்கள் கூட்டம் கடைப்பிடிக்கிற நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள், வாழ்க்கை நெறிகள் முதலியவற்றின் தொகுப்பு என்று சுருக்கமாகக் கூறலாம். மதத்திலிருந்து விலகி நின்று பார்க்கிறவர்களுக்கு அந்த நம்பிக்கைகளும் நடைமுறைகளும் வேடிக்கையாக இருக்கும். குறிப்பிட்ட ஏதாவது…