மே 31- அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மாரிஸ் ஃபெலிக்ஸ் சார்லஸ் அல்லாய்ஸ் & வில்லியம் நோர்தாஸ் (Economist Maurice Felix Charles Allais & William Nordhaus Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 31 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மாரிஸ் ஃபெலிக்ஸ் சார்லஸ் அல்லாய்ஸ் & வில்லியம் நோர்தாஸ் – முனைவர் பு. அன்பழகன்

மாரிஸ் ஃபெலிக்ஸ் சார்லஸ் அல்லாய்ஸ் (Maurice Felix Charles Allais) மே 31, 1911இல் பிறந்து அக்டோபர் 9, 2010இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். சந்தை கோட்பாடு மற்றும் வளங்களைத் திறம்படப் பயன்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான…