Posted inEconomy
ஏப்ரல் 21 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மேக்ஸ் வெப்பர் – முனைவர் பு. அன்பழகன்
மேக்ஸ் வெப்பர் (Max Weber) ஏப்ரல் 21, 1864இல் பிறந்து ஜூன் 14, 1920இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த சமூகவியலாளர் மற்றும் அரசியல் பொருளாதார அறிஞர் ஆவார். அவர் புராட்டஸ்டன்டிசத்தை (16ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க திருச்சபையின் போப்பாண்டவர் ஆட்சி மற்றும்…
