Posted inArticle
மே தினம்: வேலை நேரம் குறையுமா..? – எஸ்.விஜயன்
இந்தத் தலைப்பையொட்டி கடந்த 130 ஆண்டுகளில் லட்சக்கணக்கான எழுத்தாளர்கள் லட்சக்கணக்கான பக்கங்களில் எழுதிக் குவித்துவிட்டனர். எனினும் இது முழுமையடைவில்லை. இது இந்த சமூக அமைப்பு இருக்கும்வரை முழுமையடைவும் செய்யாது. இன்னொருபுறம் இதை ஒரு வன்முறைச் சம்பவம் என்று சித்தரித்து இன்னொரு இணையான…