மே தினம் – நூல் அறிமுகம் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

மே தினம் – நூல் அறிமுகம் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

 வாழ்த்துகள் இன்று மே தினம் , என அனைவரும் கொண்டாடும் ஒரு நாளின் பின்னணியில் எத்துணை உயிர்களின் போராட்டமும் வலியும் வேதனையும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள இந்த 30 பக்க சிறு புத்தகம் தூண்டுதலாக உள்ளது. வர்க்க அரசியலில் தொழிலாளிகள்…