வளரிளம் பருவத்து வேர்கள்! – மதுசுதன்

வளரிளம் பருவத்து வேர்கள்! – மதுசுதன்

குழந்தை இலக்கியத்திற்கும் சிறார் இலக்கியத்திற்குமான வித்தியாசங்களை தெளிவுற விவரித்திருப்பதோடு(நீண்ட நாட்களாக எனக்கும் இருந்த குழப்பமும் கூட) தொடரும் புத்தகத்தின் முன்னுரை அடுத்ததாக 11கதைகளைக்கொண்ட தொகுப்பாக விரிவடைகிறது. புத்தகத்தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைகளும் அதற்கான ஓவியங்களும் மெல்லமெல்ல என் சிறுவயது நியாபகங்களை நினைவுபடுத்துவதாக அமைந்துவிட்டது.அப்படியெனில்…