Posted inBook Review
சந்தியா நடராஜனின் “மாயவரம்”- ஒரு காவிரிக்கரை நகரத்தின் கதை
நா.வே.அருள் “மாயவரம் காளியாகுடி ஹோட்டலில்...காபி சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தவுடன் சொக்குப் பிள்ளை கடையில் தவறாமல் வறுத்த நெய்சீவலுடன் கொழுந்து வெற்றிலையும் பன்னீர்ப் புகையிலையும் மெல்லுவது பிறவிப் பயன் என்று கருதிய பரம்பரை இருந்தது என்பது சத்தியம். அதற்குப் பிறகுதான் காவேரி ஸ்நானம்.…
