Posted inWeb Series
கலாச்சார தொழிற்சாலை தொடர் – 2
கலாச்சார தொழிற்சாலை தொடர் – 2 'கதை' யாடல்களாகும் 'கவர்' ஸ்டோரிகள் மூலதனமும், லாபவேட்கையும் செய்திகளை ஒரு பண்டமாக மாற்றியிருக்கிறது. ஒரு ஊரில் ஆடைகள் அதிகம் விற்பனையானால் அவ்வூரில் ஆடை விற்பனையாளர்கள் அதிகரிப்பார்கள். ஆபரணங்கள் விற்பனையானால் நகைக்கடைகள் அதிகரிக்கும். இது இயல்பானது.…