Posted inWeb Series
மசக்கை 11 : (கர்ப்பிணிகளுக்கான மருத்துவத் தொடர்) – டாக்டர் இடங்கர் பாவலன்
11. கர்ப்பகால மருந்துகள் அறிவோம்! இக்காலகட்டத்தில் நவீன மருத்துவம் என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத ஓர் அங்கமாகிப் போய்விட்டது. தினந்தோறும் மருத்துவமனைகளில் நூற்றுக்காணக்கான கர்ப்பிணிகள் கர்ப்பமாயிருப்பதை உறுதி செய்வதற்கு, பரிசோதித்து சிகிச்சை எடுத்துக் கொள்வதற்கு, பிரசவிப்பத்திற்கு, குழந்தை வளர்ப்பு தொடர்பான ஆலோசனைகளுக்கு…

