Posted inArticle
அனைவருக்கும் தரமான இலவச மருத்துவம் – நிகழ் அய்க்கண்
எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும் எனும் கூற்று தமிழர்களின் வாழ்வியலோடு தொடர்புடைதாகும்,அதுபோல,கல்வியும்- மருத்துவமும் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பது என்பது ஜனநாயகத்தின் இரு கண்களாய் அமைந்து சமூகத்திற்கு அழகு ஊட்டக்கூடியதாகும். கல்வியையும் மருத்துவத்தையும் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ள நாடுகள் யாவும், அது சோசலிசத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ள…