Posted inArticle
பெண்ணியவாதிகள் மனுஸ்மிருதிக்கு எதிரான இயக்கத்தில் ஏன் சேர வேண்டும்? – மீனா கந்தசாமி (தமிழில்: தா. சந்திரகுரு)
ஹிந்துத்துவக் குழுக்கள் மிகவும் மதிக்கின்ற மனுஸ்மிருதியை மேற்கோள் காட்டி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்ததை வசதியாக மறந்து விட்டு, மகளிருக்கு விரோதமான தகவல்களைத் தெரிவித்ததாகக் கூறி அவர் மீது பாரதிய ஜனதா கட்சி குறிவைத்து தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. பெண்களை…