சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

சென்னையும், நானும் – 2 | வி. மீனாட்சி சுந்தரம்

  ஆதிக்க சக்திகள் பழசும்,புதுசும், கொரானாவும் எடப்பாடி லத்தியும் கோவிந்தப்பேரியில் ஒரேபண்ணையார் குடும்பத்தில் பிறந்த பங்காளிகளுக்குச் சொந்தமாக இருந்த (நஞ்சை 900 ஏக்கர், புஞ்சை 500 ஏக்கர்) நிலங்கள் அனைத்தும் 1970களில் சிறுகுறு விவசாயிகள் கையில் பிரிந்துபோகத் தொடங்கி விட்டது. இது…