Posted inBook Review
நூல் அறிமுகம்: *“மீண்டும் ஒரு தொடக்கம்”* சிறுகதைத் தொகுப்பு | அமைதியான குமுறல்களும், அறம் சார்ந்த நம்பிக்கையும் – எஸ். ஜெயஸ்ரீ
நூல்: மீண்டும் ஒரு தொடக்கம் – சிறுகதைத் தொகுப்பு ஆசிரியர்: வளவ. துரையன் வெளியீடு: சந்தியா பதிப்பகம் விலை ரூ.125/ வளவ. துரையன் அவர்கள், சிறுகதை, நாவல், கவிதை என பல தளங்களில் இயங்குவதோடு, மரபு, நவீனம் என இரண்டு விதங்களிலும்…

