Posted inBook Review
கவிஞர். ரகசியன் எழுதியுள்ள “மீட்பர் கொடுத்த விசா” கவிதை தொகுப்பு
கவிஞர் ரகசியன் அவர்களின் ஐந்தாவது கவிதை தொகுப்பு ("மீட்பர் கொடுத்த விசா") இது. இயற்கை காதலன் கவிஞர் ரகசியன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. இயற்கை குறித்து கவி பாடுவதில் ரகசியன் ரசனை என்பது இமயமலை போன்று உயர்வான பார்வையாக இருக்கும்.…
