மே 16 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மெர்டன் எச் மில்லர் (Economist Merton H.Miller Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 16 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மெர்டன் எச். மில்லர் – முனைவர் பு. அன்பழகன்

மெர்டன் எச். மில்லர் (Merton H.Miller) மே 16, 1923இல் பிறந்து ஜூன் 3, 2000இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர், 1990ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை ஹாரி எம். மார்கோவிட்ஸ் மற்றும் வில்லியம் எஃப். ஷார்ப் ஆகியோருடன் சேர்ந்து…