வெளியேறத் துவங்கும் ஆர்டிக் மீத்தேன் படிவுகள் – ஜோனாத்தன் வாட்ஸ்  (தமிழில் : அருண் குமார்)

வெளியேறத் துவங்கும் ஆர்டிக் மீத்தேன் படிவுகள் – ஜோனாத்தன் வாட்ஸ்  (தமிழில் : அருண் குமார்)

[ மொழி பெயர்ப்பாளர் குறிப்பு : ஆர்டிக் பெருங்கடல் பகுதியில் உறைந்த நிலையில் படிந்துள்ள மீத்தேன் வேளியேறத் தொடங்கி விட்டால், அது கடும் வேகத்தில் புவி வெப்பமாதலை துரிதமாக்கும். அது மேலும் அதிகமாக மீத்தேன் வெளியேற்றத்தை நடத்தும். இப்படி சுயசார்புள்ள தொடரோட்டமாக…