Posted inWeb Series
பழைய பஞ்சாங்கம் – 16: சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான் – ராமச்சந்திர வைத்தியநாத்
சுரங்க ரெயில் ஓடியதென்னவோ 2017ல் தான் பழைய பஞ்சாங்கம் - 16 - ராமச்சந்திர வைத்தியநாத் 1960களில் சென்னையின் மக்கள் தொகை 23 லட்சத்துக்கும் சற்று குறைவானதுதான். பத்து சட்ட மன்றத் தொகுதிகளையும், கிட்டத்தட்ட நூறு முனிசிபாலிடி வார்டுகளையும் கொண்டதாக இருந்திருக்கிறது.…
